இது ஏதும் விருதுப் பட்டியல் அல்ல. என் ரசனைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். இவை என் டாப் டென் பட்டியல்கள். ஒன்றாம் எண்ணில் இருக்கும் படைப்பு / கலைஞர் - என் மனதில் ஒண்ணாம் கிளாஸ் இடம் பிடித்தவர்.
சிறந்த பத்து புத்தகங்கள்
01. பொன்னியின் செல்வன்
02. எப்போதும் பெண் (சுஜாதா)
03. மன்மதப் புதிர் (பி.கே.பி.)
04. சங்க சித்திரங்கள் (ஜெயமோகன்)
05. கள்ளிக்காட்டு இதிகாசம்
06. மோகமுள்
07. சில நேரங்களில் சில மனிதர்கள்
08. தொட்டால் தொடரும்
09. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
10. ஏழு நாள் சூரியன் ஏழு நாள் சந்திரன் (பாஸ்கர் சக்தி)
சிறந்த பத்து சிறுகதைகள்
01. காட்டுப்பூ (சுபா)
02. ஆயுள் தண்டனை (நரசய்யா)
03. சிறுகதை எழுதுவது எப்படி (சுஜாதா)
04. கவிழ்ந்த காணிக்கை (நெடுங்கதை - பாலகுமாரன்)
05. என் மேல் விழுந்த (G.R சுரேந்தர்நாத்)
06. கோழிக்குஞ்சு (சுபா)
07. நகரம் (சுஜாதா)
08. ஓரிரவில் ஒரு ரயிலில் (நெடுங்கதை - சுஜாதா)
09. டிசம்பர் பூ டீச்சர் (பி.கே.பி)
10. "தலைப்பில்லா சிறுகதை" (G.R சுரேந்தர்நாத்)
சிறந்த பத்து திரைப்படங்கள்
01. தி டெர்மினல்
02. மகாநதி
03. தில்லு முல்லு
04 . மைக்கேல் மதன காமராஜன்
05. நாயகன்
06. நெஞ்சில் ஓர் ஆலயம்
07. காதலிக்க நேரமில்லை
08. ப்ளாக் (ஹிந்தி)
09. அவ்வை ஷண்முகி
10. டெர்மினேடர் II
சிறந்த பத்து இயக்குனர்கள்
01. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
02. மணிரத்னம்
03. விஷால் பரத்வாஜ்
04. ஸ்ரீதர்
05. மகேந்திரன்
06. ஜேம்ஸ் காமரோன்
07. செல்வராகவன்
08. ராதா மோகன்
09. பீம்சிங்
10.பாரதிராஜா
சிறந்த பத்து நடிகர்கள்
01. S.V. ரங்காராவ்
02. நாகேஷ்
03. கமல்ஹாசன்
04. டாம் ஹாங்க்ஸ்
05. சிவாஜி கணேசன்
06. நாசர்
07. அமிதாப் பச்சன்
08. நானா படேகர்
09. மோஹன்லால்
10. பிரகாஷ் ராஜ்
சிறந்த பத்து நடிகைகள்
01. ஸ்மிதா பாடில்
02. நந்திதா தாஸ்
03. கொங்கனா சென் ஷர்மா
04. மனோரமா
05. காவ்யா மாதவன்
06. ராணி முகர்ஜி
07. ஸ்ரீவித்யா
08. ஊர்வசி
09.
10.
* என் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இப்போதைக்கு யாருமில்லை.
சிறந்த பத்து பாடல்கள்
01. உயிரும் நீயே (பவித்ரா)
02. Thank You For The Music (ABBA)
03. கபி கபி மேரே தில் மே
04. மாலைப் பொழுதின் மயக்கத்திலே
05. நிலவே என்னிடம் நெருங்காதே
06. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
07. எங்கே எனது கவிதை
08. ஷராப் லா ஷராப் தே (ஹரிஹரன் கஸல்)
09. மழையும் நீயே வெயிலும் நீயே (அழகன்)
10. SOS (ABBA )
சிறந்த பத்து கிரிக்கெட்டர்கள்
01. கர்ட்னி வால்ஷ்
02. ஆடம் கில்க்ரிஸ்ட்
03. ராகுல் டிராவிட்
04. பிரைன் லாரா
05. சச்சின் டெண்டுல்கர்
06. ஸ்டீவ் வாக்
07. க்ளென் மெக்ரா
08. சவுரவ் கங்குலி
09. ஆண்ட்ரூ பிளின்டாப்
10. ஜாக் காலிஸ்
சிறந்த பத்து உணவு வகைகள்
01. பாவக்காய் பிட்ல (என் அம்மாவின் கைவண்ணத்தில்)
02. தவலை அடை
03. இட்லி சாம்பார்
04. வாரணாசி தோசை
05. ஜீரா ரைசுடன் பனீர் பட்டர் மசாலா
06. "சரவணபவனில்" தயிர் வடை
07. பிஹாரி வகை ஜிலேபி
08. செட்டிநாடு தோசை*
09. மோமோ
10. பாவ் பாஜி
* இப்படி ஒரு வகையறா உள்ளதா தெரியவில்லை. தேவகோட்டை சென்ற போது அங்கு இரண்டு வெவ்வேறு இடங்களில் உண்ட தோசை வகையறா வாழ்வில் மறக்க முடியாத சுவையில் இருந்தது.
3 comments:
யோவ், நீ சொல்ற சிறுகதைகளைவிட நல்ல கதைகளை வாத்யார் ஒருத்தரே எழுதியிருக்கார். உயிர்மை வெளியீடு 'தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' மூனு தொகுதி படிச்சுப் பாரு. முதல் 10 எடத்தையுமே வாத்யாருக்குத் தரலாம்யா. (வாத்யாருன்னா யாருன்னு கேட்டுட மாட்டியே? அப்பிடிக் கேட்டியான பேசிப் பிரயோசனமில்ல..எப்பிடியோ தொலைன்னுடுவேன்.)
Excellent list, I also agree with your list except few.
What about Top 10 Singers?
Post a Comment